காங்., வேட்பாளர் வெற்றி

img

புதுச்சேரி காமராஜ் நகரில் காங்., வேட்பாளர் வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார், 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.